14 வருடங்களுக்கு பின் மீண்டும் ஸ்ரீதேவி- கலக்கல் ட்ரெய்லர்
அன்பர்களுக்கு வணக்கம், ஸ்ரீதேவியினை தமிழர்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம், என்பதுகளில் இவர் இல்லாத திரைப்படமே இல்லை, இவரது 16 வயதினிலே க்ளாஸிக், ஆனால் போனிக் கபூருக்கு வாழ்க்கைப்பட்டு அம்மனி நம்மள விட்டுட்டு பாதிலேயே பாலிவுட் போய்ட்டாங்க, அவங்க நடிச்சு 14 வருசம் ஆகுது.
மகிழ்ச்சியான விசயம் என்னன்னா ஸ்ரீதேவி திரும்ப நடிக்கறாங்க, அந்த படம் தமிழ்லயும் வருது, படத்தோட பேர் "English Vinglish". படத்தோட கதை ஆங்கிலம் தெரியாம கஸ்ட படற ஹவுஸ் வைஃப் பத்திதான். ட்ரெய்லர பாத்தா உங்களுக்கே தெரியும். படம் வர அக்டோபர்ல ரிலீஸ் ஆகுது.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.
ரொம்ப நன்றிங்க....
ReplyDelete