மாற்றான் படத்தின் 2 வது ட்ரெய்லர் அ பார்க்கனுமா?

அன்பர்களுக்கு வணக்கம், கொஞ்ச நாளைக்கு முன்னாடியே சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையாரா நடிக்கும் மாற்றான் படத்துக்கான முதல் ட்ரெய்லர வெளியிட்டுருந்தாங்க. இது மாதிரி ஹாலிவுட் ல வந்துருக்க "STUCK ON YOU" படத்தோட தழுவல் மாதிரி தெரிஞ்சது. அந்த படத்தோட விமர்சனம் படிக்கனுமா?

மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்


ஆனா இப்ப வெளியிட்டுருக்க 2 வது ட்ரெய்லர் அ பார்க்கும் போது ஏதோ ஒரு படத்துலருந்து திருடன மாதிரி தெரியலை, பல படத்துலருந்து சுட்ட மாதிரி இருக்கு, சூர்யா ரசிகர்கள் கோவிச்சுக்க வேண்டாம், வாய்ப்பு இருக்குங்கறதை உங்களால மறுக்க முடியாது.



சரி படத்தோட ட்ரெய்லர் அ இனைச்சுருக்கேன், பாருங்க.

படத்தோட முதல் ட்ரெய்லர்



படத்தோட இரண்டாவது ட்ரெய்லர்




Comments

  1. படம் வந்ததும் தெரிந்து விடும்...இடையில் கே.வி உத்தமர் போல யாரோ ஒரு இயக்குனரையும் (கௌதம் மேனன்??) கிண்டலடிப்பது போல் தெரிந்தது.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2