Posts

Showing posts with the label நகைச்சுவை

கலாய்ச்சுட்டாராமாம்...

Image
ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது... முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்...   இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த ...

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்...!!

Image
(ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே கோர்வையா படித்தால் மட்டும் கடைசியில் உள்ள ஆச்சரியம் புரியும்) குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்...!! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் பீனிக்ஸ் பாலா கூறுகிறார் . 2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுட ன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழ...

உலக அழிவிலிருந்து காப்பாற்றும் கேப்டன் விஜயகாந்த்- கலக்கல் காமெடி வீடியோ

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கை கேப்டன் கடத்தி இருந்தால் எப்படி இருக்கும் என்று வெளியிடப் பட்ட வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து 2012ல் உலகம் அழியும் பொழுது கேப்டன் என்ன முடிவெடுப்பார் என்பதை நகைச்சுவையாக விளக்கும் வீடியோ இது. இதில் நம்ம தல 'அஜித்', சிம்பு, ரஜினிகாந்த், அப்பப்ப பருத்திவீரன் கார்த்தி வந்து கலக்கறாங்க, எவ்வளவு டென்ஷன் ஆ இருந்தாலும் இந்த வீடியோவ பார்த்தாப் போதும், எல்லாத்தையும் மறந்து சிரிப்பிங்க. சிரிச்சு முடிச்சதும் மறக்காம கமெண்ட் போடுங்க.

மன்மோகன்சிங்கை கடத்தும் விஜயகாந்த், அசத்தலான வீடியோMUST WATCH.. குலுங்க குலுங்க சிரிக்க...mp4

Image