Posts

Showing posts from April, 2012

உஷாருப்பா.. உஷாரு..

Image
செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்க ளுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்...

PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் ..

Image
தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் .. ************************** ******* உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ************************** ******* இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்...

மின்வெட்டு குறையும்!

Image
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்வெட்டு குறையும்! : கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தல...

கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?.

Image
மனசாட்சி: கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?. : சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றிய அலெக்ஸ்பால்மேனனை நக்சல்கள் கடத்தியுள்ளனர். ஒரிசா மாநில எம்.எல...

தொடரும் நித்யானந்தாவின் காமடி!

Image
சிந்திக்கவும்: தொடரும் நித்யானந்தாவின் காமடி! : April 12: நித்தியானந்தா, ரஞ்சிதா இன்று மதுரை ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.  இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பலரும் சென்றனர்....

மன்மோகன்சிங்கை கடத்தும் விஜயகாந்த், அசத்தலான வீடியோMUST WATCH.. குலுங்க குலுங்க சிரிக்க...mp4

Image

மென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்

Image
 அன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்று பார்க்க போகும் திரைப்படம் வழக்கம் போல் ROMANTIC COMEDY வகையறாதான். WHILE YOU WERE SLEEPING. ஏற்கனவே நான் விமர்சனம் எழுதிய " THE PROPOSAL " பட நாயகி SANDRA BULLOCK தான் கதை நாயகி. இனி கதையை பார்ப்போம். ரமணி சந்திரன் நாவலில் வருவது போல் அப்பா, அம்மா யாருமில்லாத அனாதை ஹீரோயின் லூசி, ரயில்வே ஸ்டேசனில் டிக்கட் வழங்கும் உத்தியோகம், தினமும் காலை ரயிலேர வரும் அழகான வாலிபனை காதலிக்கிறார், ஆனால் அவனிடம் பேசியதில்லை. ஒரு நாள் எதெச்சையாக அவன் ரயில்வே ட்ராக்கில் விழுந்து மயங்கி கிடக்கும் போது துணிந்து இறங்கி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால் நம்ம ஊரில் கேட்கும் அதே மாமூலான கேள்வி "பேஷன்ட்க்கு நீங்க யாரு?"னு, நம்ம பொன்னுதான் மனசுக்குள்ளையே லவ் பன்னிட்டுருக்குதே என்னன்னு சொல்லும்? யாருக்கும் கேட்காம "கட்டிக்க போறவ"னு சொல்ல அதை ஒட்டுக் கேட்ட குண்டு நர்ஸ் ஹீரோவோட மொத்த குடும்பத்துகிட்டையும் போட்டு உடைக்க வேற வழியில்லாம் ...

மரங்களை வெட்டுங்கள்!!

Image
மரங்களை வெட்டுங்கள்!! சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு..... உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாண...

கிஷோகர் IN பக்கங்கள்: செய்வினை செய்வது எப்படி? செய்முறை விளக்கங்களுடன்!

கிஷோகர் IN பக்கங்கள்: செய்வினை செய்வது எப்படி? செய்முறை விளக்கங்களுடன்! : இது ஒண்ணும் செய்வின இல்ல சார்! பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட "சொறா" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும்! நமது பண்டைய ...

எம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்

Image
நேற்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்! விகடனில் இடம்பெற்ற எம்.ஆர்.ராதா 25! சினிமாவில், சீர்திருத்தக்காரர். நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா! மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்ப தன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க் கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால், அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய! அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப் போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப் பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா! சின்ன வயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம். 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக்கொடுத்தவர் ஜெகந...

கிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு ! மாட்டினா செத்தடா

கிஷோகர் IN பக்கங்கள்: மவனே தனுசு ! மாட்டினா செத்தடா : டேய் வேணாம்டா! வலிக்கும்டா ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில! ஓவர் நைட்ல புகழ்    வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்...

புதிய வசதியுடன் கை கடிகாரத்தில் செல்போன் | தரவு

புதிய வசதியுடன் கை கடிகாரத்தில் செல்போன் | தரவு

Raju Online: .. தமிழ் பொறியியல் நண்பர்களே தயவு செய்து படியுங்கள...

Raju Online: .. தமிழ் பொறியியல் நண்பர்களே தயவு செய்து படியுங்கள... : எனது வலைதள நண்பர்களே . . இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள பெருமையும் படுகிறேன். . தலை குனிவும் அடைகிறேன் . . ஏனென்றால் நானும் பொற...

நானும் நடிகன் பிரபல டிவி நடிகர் சிவகார்த்திகேயன் | Cineikons.com

நானும் நடிகன் பிரபல டிவி நடிகர் சிவகார்த்திகேயன் | Cineikons.com

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}

Image
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும்...

நட்புக்கும் காதலுக்கும் எவ்வளவு தூரம்?

Image
இந்த பதிவு வண்ண நிழலன் வழியாக அராத்துவிடமிருந்து சுட்டது.... ஆண் பெண் நட்பு / ஆண் பெண் காதல் இரண்டிலும் பொதுவான சில செயல்களை பார்த்து நக்கல் அடிக்கும் நயவஞ்கர்களுக்காக இந்த பதிவு . இரண்டிலும் பொதுவாக சில வினைகள் இருந்தாலும் , அவற்றிற்கிடையேயான மெல்லிய வேறுபாடுகளை பட்டியலிடுவதே நோக்கம். காதல் : கட்டிப்பிடிக்கலாம் , இறுக்கி கட்டிப்பிடிக்கலாம் , மார்பகம் என்ன பாடு பட்டாலும் பரவாயில்லை ,கட்டிப்பிடிக்கும் போது பின் பக்கத்தில் கூட கை வைத்துக்கொள்ளலாம். நட்பு : கட்டிப்பிடிக்கலாம் , ஒரு மார்பகத்தின் மீது மட்டும் படலாம்.ஒத்தடம் கொடுத்தது போல ஒத்தி எடுத்து விட வேண்டும் . முதுகில் பட்டும் படாமல் கை வைத்து எடுக்க வேண்டும். காதல் : எங்கு வேண்டுமானாலும் வகை தொகை இல்லாமல் முத்தம் கொடுக்கலாம்.கடிக்கவும் செய்யலாம். நட்பு : கடிக்கக்கூடாது , நெற்றி , புறங்கை , உச்சந்தலை ( பேனு, ஈறு எல்லாம் வாயில் போகாமல்)போன்ற இடங்களில் முத்தமிடலாம். உதடு ட்ரையாக இருக்க வேண்டும் .ஓவராக எச்சில் படுத்தி விடக்கூடாது. காதல் : எப்போது வேண்டுமானாலும் மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம். நட்பு : பிள...

போதையில் கல்யாணம்/கலாட்டா- WHAT HAPPENED IN VEGAS- திரை விமர்சனம்

Image
 அன்பு வாசகர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் வழக்கம் போல் ஒரு ஹாலிவுட் திரைப்பட விமர்சனத்தில் உங்களை சந்திக்கிறேன், ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் விக்கிபீடியாவில் ரொமாண்டிக் காமெடி சீரியசில் பார்த்த ஒரு படத்தை பற்றித்தான் இன்றைய விமர்சனம், ஏறக்குறைய பலர் பார்த்திருக்க கூடிய படம் தான், "WHAT HAPPENED IN VEGAS" . 75% நகைச்சுவையும் 50% சதவீதம் காதலையும் 75% கலாட்டாவையும் கலந்து எடுத்திறுக்கிறார்கள், அதற்கு ஏற்ற கதைக்கரு, காதலனால் அவனது பிறந்த  நாளன்று இன்ப அதிர்ச்சி குடுக்க காத்திருக்கும் நண்பர்கள் மத்தியில் கழட்டி விடப்பட்ட கதா நாயகி, தனது தந்தையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட கதா நாயகன், இருவரும் தத்தம் சோகங்களை மறக்க வேகாஸ் நகருக்கு நெருக்கமான நண்பர்களுடன் சொல்ல ரூம் நம்பர் குழப்பத்தில் அறிமுகமாகிறார்கள். வழக்கம் போல இராத்திரியான பார்ட்டி வைக்கற ஊருக்கு போய்ட்டு கோவிலுக்கா போகப் போறாங்க, க்ளப் தான் சரக்குதான், எல்லாத்தையும் மறந்து விடிய விடிய சரக்கடிக்கறாங்க, இப்பதாந் நம்ம ஊர் 'மங்காத்தா' த்ரிஷாவே சரக்கடிச்சுட்டு டூயட் பாட்றாங்களே, ஹாலிவுட்ல கேட்கவா ...

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் ...

Image
காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் ... ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம் இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள் மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி. நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல) ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான். ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது. ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும். பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரு...

தமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்...

Image
தமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்... 1. குவார்ட்டர் கட்டிங் , சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான். 2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள். 3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியை விட்டு மீளமுடியாத அளவுக்கு போதைக்கு அடிமையானவர்கள்... 4. தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள். 5. மிக அதிகமான சாலை விபத்துக்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்கு குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதே முதன்மைக் காரணம். 6. மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற...

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

Image
முழுக்கப் படியுங்கள்...- தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு? இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும். இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா? இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வ...

அரசியலுக்காக குடுக்கப்பட்டதா மஹாத்மா பட்டம்? காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? - பள்ளி மாணவி கேட்ட கேள்வி. திணறிய இந்திய அரசு.

Image
  காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? - பள்ளி மாணவி கேட்ட கேள்வி. திணறிய இந்திய அரசு. அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியை பார்த்து ஒரு பள்ளி மாணவி கேட்டாள். உங்களை எப்படி அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதி தான் என்று நான் நம்பவது என்று கேட்டாள். உங்களிடம் அடையாள அட்டை உள்ளதா என்று கேட்டிருக்கிறாள். அந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறி இருக்கிறார் அமெரிக்கா ஜனாதிபதி. இதே போல் ஒரு சம்பவம் நிகழ்துள்ளது இந்திய நாட்டிலும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. . பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . ...