பிரபல நடிகை- அனுஷ்கா கார் விபத்தில் படுகாயம்,

அன்பு நண்பர்களே ஒரு சோகமான செய்தி, "அருந்ததி" பட புகழ் அனுஷ்கா இன்று காலை ஹைதாராபாத்தில் சூட்டிங் முடிந்து ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில் கார் விபத்தில், கார் கவிழ்ந்து படு காயமடைந்தார்,




உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாலும் தலையில் பலத்த அடிபட்டிருக்கும் காரணத்தால் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப் பட்டிருக்கிறார்.
அனுஷ்காவிற்கு வயது 30 ஐ தாண்டினாலும் இன்னமும் திருமணமாகதவர் என்பதும், தமிழ் மற்றும் தெலுங்கில் எண்ணற்ற ரசிகர்களை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நண்பர்களே சொல்வதற்கு வருத்தமாகா இருந்தாலும் அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள். ஹா ஹா ஹா.ஆயிரந்தாம் இருந்தாலும் அனுஷ்காக்கு ஒன்னுன்னா மனசு கேட்க மாட்டேங்குதுல்ல.
கோபப்படாமல் உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்.

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2