காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் ...
- Get link
- X
- Other Apps
காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் ...
ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்
இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்
மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.
நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து
ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக்
கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)
ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.
ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே
கிடையாது.
ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.
பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)
- Get link
- X
- Other Apps
Some of your views r not true
ReplyDeleteu should understand one thing - you partner or your lover or your wife or your husband will stay with you only if they want to . you cant really do anything about it.
you cannot control or dominate another human being -the whole world fails again and again by trying to control others.
you can only love them truly and make them love you , so u can live your life with peace and happiness
love fails because
1.when people try to use people
2. some stupids(boys or girls) love the people who don't really love them truly -wrong choice