எனக்குள் ஒருவன்
சின்ன வயசுல சினிமா புரிஞ்ச காலத்துல எல்லோருடைய மனதிலும் நடிகனாக வேண்டும் என்ற அசை துளிர் விடும், பிடித்த நடிகர்கள் பேசிய வசனங்களை மனனம் செய்து கண்ணாடி முன் நடத்து பார்க்காமல் யாரும் வந்திருக்க இயலாது, சரி எல்லோரும் ஆசைப்படும் அந்த உச்சம் பெற்ற நடிகர் மனது எதற்கு ஆசைப்படும்? இந்த கேளவிதான் படத்தின் கதைக்கரு.
கன்னடத்தில் எடுக்கப்பட்டு மெகாஹிட்டான லூசியா படத்தின் தமிழ் பதிப்புதான் இந்த எனக்குள் ஒருவன், படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்
கன்னடத்தில் எடுக்கப்பட்டு மெகாஹிட்டான லூசியா படத்தின் தமிழ் பதிப்புதான் இந்த எனக்குள் ஒருவன், படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்
என்னை நினைவு இருக்கிறதா? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது
ReplyDeleteபுதிய வலைப்பதிவில் விமர்சனம் படித்தேன். நன்று
உங்களயெல்லாம் மறந்தா நரகத்துக்குத்தான் போவேன், என்ன இப்படி கேட்டுட்டிங்க? உங்க நம்பர் வேணும் நண்பரே
Delete