- மழைச்சாரல்: தாண்டவம்- TRAILER - ஒரு முன்னோட்டம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 31 July 2012

தாண்டவம்- TRAILER - ஒரு முன்னோட்டம்

அன்பர்களுக்கு வணக்கம், தெய்வ திருமகளுக்கு பின்னர் இயக்குனர் விஜய்யுடன் நடிகர் விக்ரம் இனைந்து பணியாற்றும் தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

படத்தில் அனுஸ்கா, மதராசபட்டினம் 'எமி ஜாக்சன்' மற்றும் நாசர் நடித்துள்ளனர், இவர்கள் அனைவருமே இயக்குனர் விஜய்யுடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.


படத்தில் விக்ரம் பார்வையற்றவராக வருகிறார், கதை பழி வாங்கும் கதை என்றும் அதை வித்தியாசமாக சொல்லி உள்ளதாகவும் இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர்


1 comment:

  1. படத்தின் ட்ரெய்லர் பகிர்வுக்கு நன்றி நண்பரே...    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete