- மழைச்சாரல்: பில்லா 2- திரை விமர்சனம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 12 July 2012

பில்லா 2- திரை விமர்சனம்


படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் "தம்" அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்...உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா...என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது...!

மேலும் படிக்க....

2 comments: