- மழைச்சாரல்: உலக அழிவிலிருந்து காப்பாற்றும் கேப்டன் விஜயகாந்த்- கலக்கல் காமெடி வீடியோ
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday, 15 July 2012

உலக அழிவிலிருந்து காப்பாற்றும் கேப்டன் விஜயகாந்த்- கலக்கல் காமெடி வீடியோ

அன்பர்களுக்கு வணக்கம், ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கை கேப்டன் கடத்தி இருந்தால் எப்படி இருக்கும் என்று வெளியிடப் பட்ட வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து 2012ல் உலகம் அழியும் பொழுது கேப்டன் என்ன முடிவெடுப்பார் என்பதை நகைச்சுவையாக விளக்கும் வீடியோ இது.

இதில் நம்ம தல 'அஜித்', சிம்பு, ரஜினிகாந்த், அப்பப்ப பருத்திவீரன் கார்த்தி வந்து கலக்கறாங்க, எவ்வளவு டென்ஷன் ஆ இருந்தாலும் இந்த வீடியோவ பார்த்தாப் போதும், எல்லாத்தையும் மறந்து சிரிப்பிங்க.


சிரிச்சு முடிச்சதும் மறக்காம கமெண்ட் போடுங்க.

No comments:

Post a Comment