- மழைச்சாரல்: விஸ்வரூபம் திரைப்படத்தின் உண்மையான ட்ரெய்லர்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday, 8 June 2012

விஸ்வரூபம் திரைப்படத்தின் உண்மையான ட்ரெய்லர்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலக நாயகன் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் அசத்தும் ட்ரெய்லர் YOUTUBE ல் வெளியிட பட்டுள்ளது.

கமலஹாசனை நாட்டியம் பயிற்றுவிப்பவராகவும் தீவிரவாதியாகவும் ஏதேதோ வேடத்தில் காட்டுகிறார்கள். இந்த படத்தில் எத்தனை கெட் அப்போ?

அதை காண கீழே சொடுக்கவும்

No comments:

Post a Comment