- மழைச்சாரல்: பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன?
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 23 August 2012

பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன?

பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்போம் ..

1.பா.ஜ.க ஆட்சிகாலத்தில் ,தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கப்பட்டது.
2.மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
3.கச்சதீவை மீட்காவிட்டாலும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது .ஒரு மீனவர் உயிர் இழந்தவுடன் வாஜ்பாயே இலங்கை பிரதமரை தொலை பேசியில் எச்சரித்தார்.
4.சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள்; காசிற்கு கூட விற்கப்படவில்லை. இதை பற்றி வைகோவே பலமூறை வாஜ்பாயை பாராட்டி உள்ளார்.
5.தேசிய நதி நீர் இணைப்பு திட்டம். இது நிறைவேறி இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்காது. அடுத்து வந்த காங்கிரஸ் அரசோ நதி நீர் இணைத்தால் நாடு கடலில் மூழ்கிவிடும் என்று இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.
 

ஆட்சியை இழந்த பின்னரும்::

1.தமிழ்நாட்டிற்கு மின்சாரம் 200 MW குஜராதில் இருந்து வருகிறது.
2.தமிழக மீனவர்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே தேசிய கட்சி பா.ஜ.க தான்.
3.தமிழக மீனவர்களுக்காக தமிழ் நாட்டிற்க்கு வெளியே டில்லியில் ஆர்பாட்டம் நடத்திய கட்சி பா.ஜ.க தான்.
4.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களுடன் குரல் குடுத்த கட்சி பா.ஜ.க தான்.
5. இலங்கை பிரச்சனையை தேசிய பிரச்சனை ஆகினார் மோடி. பஞ்சாப் மாநிலத்தில் சுற்று பயணத்தின் பொது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்களை பற்றி பிரசாரம் செய்தார்.

நன்றி: தமிழ் நாடு அரசியல்


2 comments:

  1. பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம்அண்ணாச்சி, இப்பதான்உங்கபக்கத்துக்குவந்தேன்அருமை.இந்தபதிவை எனக்குஅப்படியேகொடுத்துவிடுங்கள்.இதைபற்றிஇன்னும்விரிவாக தரமுடியுமா.?

    ReplyDelete