- மழைச்சாரல்: மாற்றான் படத்தின் 2 வது ட்ரெய்லர் அ பார்க்கனுமா?
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday, 9 August 2012

மாற்றான் படத்தின் 2 வது ட்ரெய்லர் அ பார்க்கனுமா?

அன்பர்களுக்கு வணக்கம், கொஞ்ச நாளைக்கு முன்னாடியே சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையாரா நடிக்கும் மாற்றான் படத்துக்கான முதல் ட்ரெய்லர வெளியிட்டுருந்தாங்க. இது மாதிரி ஹாலிவுட் ல வந்துருக்க "STUCK ON YOU" படத்தோட தழுவல் மாதிரி தெரிஞ்சது. அந்த படத்தோட விமர்சனம் படிக்கனுமா?

மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்


ஆனா இப்ப வெளியிட்டுருக்க 2 வது ட்ரெய்லர் அ பார்க்கும் போது ஏதோ ஒரு படத்துலருந்து திருடன மாதிரி தெரியலை, பல படத்துலருந்து சுட்ட மாதிரி இருக்கு, சூர்யா ரசிகர்கள் கோவிச்சுக்க வேண்டாம், வாய்ப்பு இருக்குங்கறதை உங்களால மறுக்க முடியாது.சரி படத்தோட ட்ரெய்லர் அ இனைச்சுருக்கேன், பாருங்க.

படத்தோட முதல் ட்ரெய்லர்படத்தோட இரண்டாவது ட்ரெய்லர்
2 comments:

  1. படம் வந்ததும் தெரிந்து விடும்...இடையில் கே.வி உத்தமர் போல யாரோ ஒரு இயக்குனரையும் (கௌதம் மேனன்??) கிண்டலடிப்பது போல் தெரிந்தது.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete