- மழைச்சாரல்: புதிதாய் ஒரு கனவு
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday, 4 March 2012

புதிதாய் ஒரு கனவு

அன்பு ந்ண்பர்களே,
இனிய காலை வணக்கம்.
இதோ இன்று முதல் புதிதாய் ஒரு துவக்கம்,
பெருசா ஒன்னுமில்லிங்க,
நானும் blog ஆரம்பிச்சுட்டேன்,
இனி என் மனசுல படறதெல்லாம் எழுதி தள்ளுவேன்,
படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லனும்,
கண்டிப்பா மோசமாதான் இருக்கும்,
எப்படி திருத்திக்கறதுனு commend பன்னுங்க, please

6 comments:

 1. இனிய காலை வணக்கம்.

  வாழ்த்துகள்...

  வாழ்க வளமுடன்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி,
   உண்மையில் உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை தருகிறது,
   மிக்க நன்றி

   Delete
 2. Welcome to the world of blogging Kathir. I liked your "About Me". You have good writing skills.

  ReplyDelete