- மழைச்சாரல்: இந்தியன் என்றால் காமுகனாம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 10 March 2015

இந்தியன் என்றால் காமுகனாம்

நம் நாட்டிலுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுடைய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு அவர்கள் அங்கு பணிபுரியும் பேராசிரியரிடம் முதலில் விண்ணப்பித்து, அவர்களின் கீழ்தான் சென்று கற்கவோ ஆராயவோ இயலும். சமீபத்தில் ஜெர்மனியின் லெய்ப்ஜிக் பல்கலைக்கழக பேராசிரியை பெக்சிங்கரிடம் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற இந்திய மாணவர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரிப்பதற்கு அவர் கூறிய காராணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகம் நடப்பதால், இந்திய மாணவருக்கு பயிற்சி அளிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க...

No comments:

Post a Comment