பெருந்திணை - படலம் - 7
அனிதா சொல்ல சொல்ல சைந்தவிக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை. முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்றும் புரியவில்லை. நெருக்கமான தோழிகள் என்றால் முழு நெருக்கம்தான். ஒளிவு மறைவு என்று பெரிதாக எதுவும் இருக்காது. மனதில் தேக்கி வைக்காமல் சொல்லித் தீர்க்கும் நட்பு இல்லாமையே பெரும் வறுமை. இணையருடன் சின்ன சின்ன சண்டைகள் வரும் நேரங்களில் அவரை குறை சொல்லி புலம்பவும் இவள்தான், கொண்டாடி மகிழ்வதை வெட்கம் பொங்க குறும்பு மின்ன கொட்டித் தீர்க்கவும் இவள்தான். பாண்டிச்சேரியில் தங்கிய இரவு நிகழ்ந்ததைத்தான் முதலிரவை முடித்து வந்தவள் கணக்காய் விவரித்துக் கொண்டிருந்தாள் அனிதா. தான் மேலாடையின்றி கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டிருக்கையில் அசோக் கதவினைத் திறந்து பார்த்ததும், சில கணங்கள் என்ன செய்வது என புரியாமல் இவளும் உறைந்து நின்றதும், அவன் உறைந்து நிற்பதையும் மீறி அவன் ஷார்ட்ஸ் அசைய, பதறியபடி அங்கிருந்து வேகமாக அவன் கதவை மூடியபடி நகர்ந்ததும் அவள் நினைவுக்கு வந்தன. “அன்னைக்கு என்னாச்சுன்னே தெரியலை. இத்தனை வருசத்துல இவ்வளவு வெறியோட அவன் பண்ணதேயில்லை. எத்தனை பொசிஷன்ங்கற? மாத்திக்...