tag:blogger.com,1999:blog-5924377488233676064.post7354901317201216264..comments2023-10-26T03:50:54.423-07:00Comments on கதிரவன் இரத்தினவேல்: பவர்கட் பிரச்னையா...இன்றே சோலாருக்கு மாறுங்க !Kathiravan Rathinavelhttp://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5924377488233676064.post-59163736907951011702012-11-06T08:09:10.672-08:002012-11-06T08:09:10.672-08:00மிக்க நன்றி, அகற்றி விட்டேன்மிக்க நன்றி, அகற்றி விட்டேன்Kathiravan Rathinavelhttps://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5924377488233676064.post-69618474762535918052012-11-05T19:35:05.039-08:002012-11-05T19:35:05.039-08:00உங்கள் தளத்தில் Google friends connect மேல் adult...உங்கள் தளத்தில் Google friends connect மேல் adult image உள்ளது . அதை அகற்றவும் . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5924377488233676064.post-70791157401649116482012-11-03T10:21:22.955-07:002012-11-03T10:21:22.955-07:00ஒரு வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது அவர்கள் வீ...ஒரு வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது அவர்கள் வீட்டின் கூரையின் கண்ணாடி மாதிரியான ஒளி ஊடுருவும் கல்லை ஹாலின் மத்திய பகுதியில் நிறுவியிருந்தார்கள்.பகல் வேலையில் அறைகளுக்கு மின்சாரமே தேவையில்லாத முறையில் வீடு கட்டப்பட்டிருந்தது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5924377488233676064.post-20653066871059000322012-11-03T10:16:32.514-07:002012-11-03T10:16:32.514-07:00சோலார் மின்சாரம் நம்பகத்தன்மையாக இருந்தால் இதனை ஏன...சோலார் மின்சாரம் நம்பகத்தன்மையாக இருந்தால் இதனை ஏன் அரசே ஏற்று நடத்தக்கூடாது?தனித்தனியே ஒவ்வொருவருக்கான முறையை விட மொத்த உற்பத்தியில் விலை குறையுமே.

எந்த ஒரு பொருளின் விற்பனை விளம்பரத்திலும் நன்மைகள் என்னவென்றே பட்டியலிடுவதும் பிரபலப்படுத்துவதும் வழக்கம்.ஆனால் பொருளை வாங்கி உபயோகப்படுத்தும் போது மட்டுமே அதன் குறைகள் தெரியும்.மேலும் துவக்க கால முயற்சி என்பதால் விலை நிர்ணயம் உச்சத்திலிருக்கும்.காலப்போக்கில் பயன்,விற்பனையைப் பொறுத்து விலைக்குறைவுக்கான சாத்தியம் ஏற்படுவதுமுண்டு.

தற்போதைய மின்சார பற்றாக்குறையின் காரணமாக பொருளாதாரம் கட்டுபடியாகிறவர்கள் சோலார் மின்சாரத்தை உபயோகப்படுத்தலாம்.கூடவே சோலார் நிறுவியவர்கள் மொட்டை மாடியிலிருந்து புகைப்படமும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.நாளைய சரித்திரத்தில் இடம் பிடிக்கும் விசயமல்லவா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5924377488233676064.post-3559584763226997402012-11-03T06:33:23.546-07:002012-11-03T06:33:23.546-07:00வேறு வழியில்லை... வரும் காலத்தில் இப்படிதான் செய்ய...வேறு வழியில்லை... வரும் காலத்தில் இப்படிதான் செய்ய வேண்டும்...

நல்லதொரு பகிர்வு... நண்பர்களிடம் பகிர்கிறேன்...

நன்றி...
tm3திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5924377488233676064.post-41495686476322266442012-11-03T05:37:37.619-07:002012-11-03T05:37:37.619-07:00தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www...தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) பதிக்கலாமே.S. Robinsonhttps://www.blogger.com/profile/16747200312908316716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5924377488233676064.post-38156681612528238802012-11-03T05:29:00.606-07:002012-11-03T05:29:00.606-07:00நல்ல பயனுள்ள தகவல்கள் !நல்ல பயனுள்ள தகவல்கள் !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.com